இன்னமும் கரையேற முடியவில்லை...

தெரியாமல்
விழுந்த
எத்தனையோ
குழிகளிலிருந்து
எழுந்த என்னால்
இன்னமும் கரையேற
முடியவில்லை
தெரிந்தே விழுந்த
உன்
கன்னக்குழியிலிருந்து...

எழுதியவர் : சக்திநிலா (23-May-11, 6:32 pm)
சேர்த்தது : Sakthi Nila
பார்வை : 406

மேலே