முன்னால் காதலி..


அன்பே...
நீ மாற்றான் தோட்டத்து மல்லிகை தான்
இருந்தாலும்
உன்னை மணந்து பார்க்க துடிக்கிறது
என் மனம்.

எழுதியவர் : R.Raja mathu karthik. (23-May-11, 1:47 pm)
சேர்த்தது : R.Raja Madhu Karthik
Tanglish : maunnaal kathali
பார்வை : 868

மேலே