காதல் சொல்ல

ஒவ்வொரு நாளும்
ஒரேயொரு முறையாவது
என் வீட்டு தோட்டத்தில்
என்னோடு பேசிவிடுகிறது
நான் நட்ட ரோஜா செடி
நமக்கான காதலால்

எழுதியவர் : . ' .கவி (23-May-11, 10:59 am)
சேர்த்தது : A.Rajthilak
Tanglish : kaadhal solla
பார்வை : 378

மேலே