முயலாதீர்கள்

உங்கள் அன்பு உன்னதமானது
என்று எண்ணுவீர்களானால் ..
ஒரு போதும் அதை நிரூபிக்க
முயலாதீர்கள் .

எழுதியவர் : சவீதா (23-Aug-15, 5:25 pm)
பார்வை : 67

மேலே