சவீதா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சவீதா
இடம்:  மன்னார்
பிறந்த தேதி :  10-Jan-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Aug-2015
பார்த்தவர்கள்:  130
புள்ளி:  25

என்னைப் பற்றி...

ஒண்ணுமே இல்லை

என் படைப்புகள்
சவீதா செய்திகள்
சவீதா - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Mar-2016 7:48 am

மன்னித்து விடுங்கள் சொந்தங்களே இருவரி கவிதைகள் அனைத்தும் ஹைக்கூ என நம்பும் முட்டாள்களில் இவளும் ஒருத்தி...இன்றும் ஏதோ கிறுக்கி விட்டேன் பிழைகளை மன்னிக்க வேண்டுகின்றேன். !


உயிரிழந்த பட்டாம்பூச்சி
இலையுதிர்ந்த விருட்சம்
ஜன்னலில் பறக்கும் சீலை.(1)

பால் கிண்ணத்தில்
கயல் விளையாடுகிறது
நதியில் நிலா(2)

உதிரம் தோய்ந்த வானம்
கோப அலைகளோடு ஈழத்தில் மண்டைஓடுகள்(3)

புரட்சி சிந்துகிறது
எழுத்தாளனின் வற்றிய
பேனா(4)

மலட்டு மேகம்
கட்டறுத்து ஓடும் காட்டாறு
விவசாயியின் கண்ணீர்
(5)
ஜாதிக் கொலை
நிகழ்த்திய அமைச்சர்
மேடைப்பேச்சு ஒன்றே எங்கள் ஜாதி(6)

நிசப்த இரவில்
நிகழும் சுகப்பி

மேலும்

சிறப்பான ஹைக்கூ அனைத்தும் புரட்சி சிந்துகிறது எழுத்தாளனின் வற்றிய பேனா உண்மையான வரிகள்...... 31-Mar-2016 4:04 am
ஹைக்கூ வரிகள் அனைத்தும் அருமை ! 29-Mar-2016 3:45 pm
அருமையான வரிகளுடன் படைப்பு 28-Mar-2016 8:51 pm
அனைத்தும் மிக அருமை..! வாழ்த்துக்கள்..! 20-Mar-2016 11:56 pm
சவீதா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Aug-2015 8:02 pm

காதல் அழகான உயிர்
அது பலரிடம் வந்தாலும்
சிலரிடமே
வாழ ஆசைபடுகின்றது

மேலும்

அடடா அழகு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Aug-2015 1:37 am
சவீதா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Aug-2015 7:59 pm

பிரிவு மட்டும் எனக்கு
சொந்தமாகிபோனது
பிரியம் இல்லாதவர்களை
நேசித்ததால் .

மேலும்

சவீதா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Aug-2015 7:57 pm

காதல் என்பதை யார் வேண்டுமானாலும்
கற்பனை பண்ண முடியும் ;

ஆனால்
அதன் வலியை காதலித்தவர்
மட்டுமே உணர முடியும்.

மேலும்

நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Aug-2015 12:31 am
சவீதா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Aug-2015 7:53 pm

தோல்வியையும் நேசி
வெற்றியின் விழிப்பு
உன் விழியருகே தெரியும்

மேலும்

சவீதா - சவீதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Aug-2015 7:17 pm

வெள்ளைப்புறா -சமாதானம்

தாமரை -பண்பாடு

ஒலிவ் மரத்தின் இலை-சமாதானம்

கறுப்புக்கொடி-துக்கம்

சிவப்புக்கொடி-அபாயம் ,புரட்சி

செஞ்சிலுவை -மருத்துவ உதவி

அரைக்கம்பத்தில் கொடி-தேசிய துக்க தினம் .

மேலும்

சவீதா - சவீதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Aug-2015 5:25 pm

உங்கள் அன்பு உன்னதமானது
என்று எண்ணுவீர்களானால் ..
ஒரு போதும் அதை நிரூபிக்க
முயலாதீர்கள் .

மேலும்

நன்றி 24-Aug-2015 8:19 am
ஆமாம் அன்பைக் கொடுத்து விட்டால் அம்பால் அடிப்பார்கள் சிலர் 23-Aug-2015 11:34 pm
சவீதா - சவீதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Aug-2015 5:07 pm

உருக உருக உன்னை
காதலிக்க தெரிந்த எனக்கு
உன் அன்பை நிரந்திரமாக
என்னுடன் தக்க வைத்துக்கொள்ள
தெரியவில்லை

மேலும்

எல்லாம் காலம் காதலுக்கு விட்ட சாபம் 23-Aug-2015 11:26 pm
சிறுக சிறுக கவித்துளிகளாய் தருவதைக்காட்டிலும் அடைமழையாய் அன்றியும் பெருமழையாய் பொழியலாமே* தொடர்மழையாய் !! 23-Aug-2015 5:34 pm
நிச்சயம் . நன்றி 23-Aug-2015 5:30 pm
சிறுக சிறுக கவித்துளிகளாய் தருவதைக்காட்டிலும் அடைமழையாய் அன்றியும் பெருமழையாய் போழியலாமே தொடர்மழையாய் !! 23-Aug-2015 5:14 pm
சவீதா - சவீதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Aug-2015 5:21 pm

உன்னை நேசித்த இதயத்தை
ஏமாற்றி விடாதே .!!!
பின்பு
நீயே தேடி சென்று நேசித்தாலும்
அது
உன்னை நேசிக்காது .!

மேலும்

நன்றி 24-Aug-2015 10:08 am
சரியே சரியே.. 24-Aug-2015 9:00 am
நன்றி 24-Aug-2015 8:20 am
உண்மைதான் இன்று பலர் இதையே நாகரிகமாய் வைத்துக் கொண்டு உள்ளனர் 23-Aug-2015 11:37 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ராம்

ராம்

காரைக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (3)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ராம்

ராம்

காரைக்குடி

இவரை பின்தொடர்பவர்கள் (4)

ராம்

ராம்

காரைக்குடி
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே