ஹெல்மெட் இல்லேன்னா பரவாயில்ல

ஏம்ப்பா தம்பி.. ஹெல்மெட் எங்க..?

சார்.. சார்.. கையில பாருங்க சார் சூட்கேஸ். ரயில்வே ஸ்டேஷன்ல பைக்கை நிறுத்திட்டு 4 நாள் வெளியூர் போறேன் சார். ஹெல்மெட்ட தூக்கிட்டு திரிய முடியாது சார்.. அதான்..

இந்த ஈர வெங்காயமெல்லாம் என்கிட்டே வேணாம், ஓரம் கட்டிட்டு காச எடு..
.........

நீ வா... நீ ஏன்யா ஹெல்மெட் போடல..?

சரக்கடிக்க போறேன் சார்.. போதையில மறந்துடுவேன்ல... அதான்.

அப்படியா சார், ஒகே சார், நீங்க கிளம்புங்க சார், 301, சார் கூட பாதுகாப்பா கடை வரைக்கும் போய்ட்டு வா...!

எழுதியவர் : செல்வமணி (வலையிலிருந்து) (24-Aug-15, 12:24 am)
பார்வை : 124

மேலே