கனவு
மனைவி:
என்னங்க நேத்து நைட் கனவுல நீங்க நம்ம வீட்டுக் கிச்சன்ல வேலைக்காரப் பெண்ணைக் கட்டிப்பிடிக்கிற மாதிரி வந்துச்சுங்க...
கணவர்:
நல்லா யோசிச்சு பாரு.. கனவு வந்துச்சா.. இல்லாட்டி நைட் கிச்சன் பக்கம் வந்தியா...?
மனைவி: ???