அன்பு வைத்ததால்

ஏமாற்றுவது
தெரிந்தும்!
ஏமாறுகிறேன்...
நீ ஏமாறக்கூடாது!
என்பதால்.!
மகனே.....

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (24-Aug-15, 2:29 am)
பார்வை : 87

மேலே