உன்னை நான்

உன்னை நான் சந்திக்காமல்
இருந்திருந்தால் என்னை
நான் சிந்தித்திருப்பேன்....

இன்று நீயும் இல்லாமல்
நானும் இல்லாமல்
நாம் என்ற கனவும் இல்லாமல்

எல்லாம் கலைந்தேதான் போனதே....

எழுதியவர் : ஸ்ரீதரன்.சி (24-Aug-15, 4:48 pm)
Tanglish : unnai naan
பார்வை : 78

மேலே