நட்சத்திரம்

வானில்
புள்ளியிட்டு
கோலம் போடாமல்
சென்றவர்
எவரோ ?

எழுதியவர் : (25-Aug-15, 3:34 pm)
Tanglish : natchathiram
பார்வை : 72

சிறந்த கவிதைகள்

மேலே