சினிமா துறையில் முதல் பெண்மணிகள்
சினிமா துறையில் முதல் பெண்மணிகள்!!
1. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவி, நடிகை அஞ்சலி தேவி. (1959)
2. தமிழில் முதன் முதலில் லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை கே.பி.சுந்தராம்பாள்.
3. முதன் முதலில் சினிமாவில் கதை எழுதி இயக்கி தயாரிப்பாளராகவும் பணிபுரிந்த பெண் ஃபாத்திமா பேகம்.
4. முதல் பெண் இசையமைப்பாளர்கள் நர்கீஸின் தாய் ஜடான் பாய் மற்றும் சரஸ்வதி தேதி.
5. முதன் முதலில் திரையில் தோன்றி நடித்த நடிகைகள் துர்காபாயும், அவரது மகள் கமலாபாய் கோகலேயும். (படம் – 1913 இல் வெளிவந்த மோகின் பாஸ் மாசுர்)
6. திரையில் தோன்றிய முதல் பெண் குழந்தை நட்சத்திரம் 1918 இல் வெளியான “கிருஷ்ணா ஜனம்“ படத்தில் நடித்த மந்தாகினி.
“அரிய அறிவுத்துளிகள்“ நூலிலிருந்து.