காதல் ஜாதிகள்

காதல் ஜாதிகள் !

பணமும் அழகும்
உயர் ஜாதிகள்

அறிவும் அன்பும்
கீழ் ஜாதிகள்

எழுதியவர் : செந்தில்குமார் ஜெயக்கொடி (26-Aug-15, 3:15 pm)
Tanglish : kaadhal jaathigal
பார்வை : 223

மேலே