காதலியே

காதலியே

பெண்ணே கொஞ்சம் ஓய்வுகொடு

ஏற்கனவே நீ தந்த

காயங்கள் இன்னும் ஆறவில்லை

எழுதியவர் : செந்தில்குமார் ஜெயக்கொடி (26-Aug-15, 3:00 pm)
Tanglish : kathaliye
பார்வை : 422

மேலே