பார்வை

ஊசிப் பார்வையால்
உயிரை குத்தினால்
ஓரப் பார்வையால்
மனதை உரசினால்
காமப் பார்வையால்
பசியை தூண்டினால்
மூடிப் பார்வையால்
என்னிடம் வேண்டினால்
என்னை மறந்திடுயென்று !!
ஊசிப் பார்வையால்
உயிரை குத்தினால்
ஓரப் பார்வையால்
மனதை உரசினால்
காமப் பார்வையால்
பசியை தூண்டினால்
மூடிப் பார்வையால்
என்னிடம் வேண்டினால்
என்னை மறந்திடுயென்று !!