வாழ சிறந்த இடம்

புன்னகையின் பிறப்பிடம்....!
புகழ் பாடும் சிறப்பிடம்.....!
கண்ணீரின் புதையிடம்....!
ஆசையின் நிறைவிடம்....!
ஏமாற்றத்தின் முடிவிடம்....!
எனக்கான ஒரு உயர்விடம்....!
அன்பின் அமைவிடம்....!
என் அன்னை வாழும் இடம்....!
!...உன்னோடு நான் உனக்காக நான்...!