மாற்றம்

மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது உண்மை தான்
நேற்று வரை என்னவன்
இன்று முதல் இன்னொருவளின் கணவன்

எழுதியவர் : பூர்ணிமா சீனிவாசன் (28-Aug-15, 2:56 pm)
Tanglish : maatram
பார்வை : 154

மேலே