கடல் மேல் மழை

மாக் கடலில் பெய்த
பெரு மழையின்
அளவை ஒத்தே இருக்கிறது...

உன் மீது நான்
வெளிப்படுத்தும்
காதல்.......

எழுதியவர் : செந்ஜென (29-Aug-15, 12:15 am)
Tanglish : kadal mel mazhai
பார்வை : 124

மேலே