குயிலோசை

எனது காதலியின் குரலை
நகலெடுக்க முயன்று முயன்று
தோற்றுப் போய்க்கொண்டிருக்கிறது
கல்லூரி மரத்தில் அமர்ந்தபடி
இளவேனில் காலத்துக் குயில்...
எனது காதலியின் குரலை
நகலெடுக்க முயன்று முயன்று
தோற்றுப் போய்க்கொண்டிருக்கிறது
கல்லூரி மரத்தில் அமர்ந்தபடி
இளவேனில் காலத்துக் குயில்...