கருப்பு ரோஜா
![](https://eluthu.com/images/loading.gif)
அழகியே மற்றவர்களுக்கு அழகில்லை நீயே...
முக அழகு என்பது வெறும் முப்பதாண்டுகள் தானடி,
அக அழகு மட்டுமே ஆயுள் முழுவதுமடி,
முப்பதாண்டுகள் மட்டும் உன்னுடன்,
வாழ எண்ணியிருந்தால் முக அழகை கண்டிருப்பேன்
ஆயுள் முழுவதும் உன்னுடன் வாழவேண்டுமடி
கண்களால் காணும் அழகென்பது வெறும் கானல் நீரடி
கண்மணி என் கண்களுக்கு நீ என்றும் கறுப்பு ரோஜாவடி...!!!