கலிலுல்லா - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  கலிலுல்லா
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Dec-2014
பார்த்தவர்கள்:  76
புள்ளி:  13

என் படைப்புகள்
கலிலுல்லா செய்திகள்
கலிலுல்லா - கலிலுல்லா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Oct-2016 8:53 pm

ஒளியின் தற்காலிக மரணத்தில் இருளின் பிரசவம்.

மௌன போதையில் மல்லாந்து கிடக்கும் மனிதம்.

கண்மூடி இரவை நிராகரிக்க மனமில்லை.

கண்திறந்து உடலை வற்புறுத்தவும் தோனவில்லை.

ஆக.,

காகிதத்திற்கும், பேனாவிற்கும் சண்டையை மூட்டிவிட்டு,
அதற்கு கவிதை என பெயரிட்டு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறேன்.

இரவு கிருக்கல்....

மேலும்

நன்றி.. . சகோ 21-Oct-2016 11:36 pm
உண்மைதான்..வாழ்க்கையில் தனிமை என்பது சிந்தனை விளைக்கும் விளைநிலம் ஆனால் அங்கு அறுவடை செய்யப்படுபவை பலருக்கு யதார்த்தம் சிலருக்கு காதல் ...இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Oct-2016 9:46 am
கலிலுல்லா - படைப்பு (public) அளித்துள்ளார்

கலிலுல்லா - prasanth அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Nov-2014 6:28 pm

(தாய் தந்தை அன்பிற்கு சமர்பணம்)

அப்பன் 'ஓர்துளி'கொடுத்தான்
அன்னை 'ஓருடல்'கொடுத்தாள்
அன்றுமுதல் உருவானோம்
அன்புமட்டும் காட்டிவந்தார்.

மகவொன்று பிறந்தபின்னர்
மணவாளனை தள்ளிவைத்து
சுகமெல்லாம் உதறிவிட்டு
சுமந்தாள் அன்னைனமை.

பிள்ளையொன்று பிறந்தபின்னர்
பெண்டாட்டி சுகமொதிக்கி
தொல்லையெல்லாம் பொறுத்து
தோளிலிட்டு வளர்த்தார் .

அன்றாடம் கஞ்சிதான்
அதிகபட்ச உணவானாலும்
அள்ளிநமக்கு வைத்துவிட்டு
அருகிருந்து ரசித்திருந்தார்.

நோய்வந்து படுக்கையிலே
காய்ச்சலில் துடிக்கயிலே
நாய்போல் அலைந்து
பேணிவந்தார் பெற்றோர்.

கிழவியின் முகங்களென
கீறிட்ட சாலையில்
பள்ளியில் சேர்த்து

மேலும்

நல்ல சொல்லாடல், அருமை 14-Jan-2016 7:39 am
நன்றி நண்பரே 18-Nov-2014 10:53 am
பெற்றவர்களுக்கு ஈடு இணை உண்டோ.. தோழரே... 17-Nov-2014 12:40 am
கலிலுல்லா - கலிலுல்லா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jan-2016 2:35 am

குறுதியொத்த சதை கொண்ட
மெய்யுடையோன் நான்,

கோபத்தீயை அடுத்தவன் மீது பாய்ச்ச
தெரியாதவன்தான்.,

அப்பாவியென்ற ஒற்றை
பெயரைக்கொண்டழைபவன்.,

முகமதில் கலை இல்லா காமுகன் நான்
பழியும் வலியுமாய் கரைந்து செல்கின்றது என் வாழ்க்கை

என்னை புரிந்து கொள்ளவோ அணைத்து செல்லவோ
மயிரளவுடைய உயிரில்லை அந்த உலகிலே,

படைத்தானவன் படைப்பில் ஓராயிரம் குறையோடு
தடுக்க எவனுமில்லா துணிவோடு

சிக்கிக்கொண்டேன்  கருணையில்லா 
அண்டத்தாரோடு..

இதை அனுபவித்தே ஆக வேண்டுமென்றவன் எண்ணிணாள் 
அதைவிடுத்தொரு வழியுண்டோ எனக்கு???..

மேலும்

உங்கள் கருத்துக்கள் என் கவிதையை பலப்படுத்துகிறது.. நன்றி 13-Jan-2016 11:28 pm
உண்மை தான்.. 13-Jan-2016 11:27 pm
நன்று. ஆனால் எதிர்மறை கவிதையோ என்று தோன்றுகிறது, இவ்வார்த்தைகளை காணும் போது என்னை புரிந்து கொள்ளவோ அணைத்து செல்லவோ மயிரளவுடைய உயிரில்லை அந்த உலகிலே, ஆம் உண்மை தான் நமக்கென உள்ளவர் ஒரே கடவுள் தான். கடவுள் நம்பிக்கை இல்லை எனில் தர்மம் தான் நம்மை அணைக்க உள்ள ஒரே உயிர் இந்த உலகில். 13-Jan-2016 11:10 am
வித்தியாசமான சொல்லாடலுடன் சிறப்பான சிந்தை தொடும் கவிதை . வாழ்த்துக்கள் கலீல் 13-Jan-2016 10:19 am
கலிலுல்லா - கலிலுல்லா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்

09-Nov-2015 10:46 pm

திறந்து கிடக்கும் திண்ணையில்
திகட்டாதின்பமளிக்கும் பல்போன
கிழவனின் பேச்சும்..,

பகையென்பதறியா பக்கத்துவீட்டாரின்
பரிவனையும்
பாடம் படித்துவிட்டு பள்ளியிலிருந்து
வெளியேறி துள்ளியாடும் சிறுவர்களின்
விளையாட்டும்..,

சத்தமில்லா சாலையும்
அழகான மாலை வேளையும்,

மனதிற்கிதமான பறவைகளின் பாடலும்
மறக்கமுடியா மண் வாசமும்
மனதை வருடும் மாசில்லா காற்றும்
கள்ளகபடமில்லா காதலும்

விண்ணை அண்ணார்ந்து பார்த்து தூங்கும்
கிராமத்தானின் வாழ்க்கையை
வரமென்றென்னுவான்
நகரத்தான்....

மேலும்

கலிலுல்லா - கலிலுல்லா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Nov-2015 10:33 pm

அவளை நான் எப்படி வர்ணிக்க
ஒளியில் தெரியும் இருண்ட
சூரியன் அவள் கண்கள்...

எத்தனை நிறங்கள் இருப்பினும்
அவளின் நிறத்தை விவரிக்க
வார்த்தைகளிடையே சண்டை,

முகப்பூச்சுக்கே முகமெல்லாம்
வாடியது,
அவள் முகத்தை பார்த்தவுடன்,

ஒரு நொடி பார்த்ததும் மறு நொடியும்
கண்கள் கட்டுபாடின்றி அவளது
முகத்தை காண துடிக்கும், அப்படியோரு முகம்,

மனசெல்லாம் மன்றாடும்
அவள் முகத்தை காண

மதியே அவளைக்கண்டு மதியிழந்து
இது என்ன விதியா இல்லை காலத்தின்
சதியா தன்னை விட அதிக ஒளிபடைத்த
அவளின் விழியை கண்டவுடன்
வழி தவறி இந்த வளியை விட்டே
வேறு உலகத்திற்கே சென்றது
ஆச்சரிமில்லா நிகழ்வு...

25-Oct-2015 7:54 pm

ஓ! காற்றே என்ன சொல்லியனுப்பினாள் என் தேவதை, எனக்கு மட்டும் சப்தமில்லாது சொல்,

மரங்களை தாண்டி வந்த நீ மங்கையவள் கூறியதை மரத்திடம் கசியவிட்டாயோ?,
அவையனைத்தும் மகிழ்சியில் ஆடுகின்றன.

ஏய் காற்றே மறுமுறை அவளிடம் நீ செல்கையில் அவளை தீண்டாது தள்ளி நின்று காண், ஏனெனில் அவளை தீண்டும் உரிமை எனக்கு மட்டுமே உண்டு.

மறுகணம் அவள் நுரையிரலுக்குள் நுழைகையில் ஒரு கணா இதயத்திற்குள் சென்று வா, அதில் என் உருவமுள்ளதா என கண்டுவா.. எனக்காக இதை செய்து வா..

எனக்காக இதை நீ செய்தால் உனக்காக நான் ஒன்றை செய்வேன்,

அவள் இதயத்தில் நானிருக்கும் பட்சத்தில் உன்னை என்னுள் அடைகாத்து பாதுகாத்து கொள்கிறேன்,

மேலும்

மிக இனிமையான காதல் கவிதை அஜீத் சொல்வது சரி கவிதையாயினும் உரை நடைப்போல் தோற்றமளிக்கிறது இவ்வாறு அமையுங்கள் ஓ! காற்றே என்ன சொல்லியனுப்பினாள் என் தேவதை ? எனக்கு மட்டும் சப்தமில்லாது சொல், மரங்களை தாண்டி வந்த நீ மங்கையவள் கூறியதை மரத்திடம் கசியவிட்டாயோ? அவையனைத்தும் மகிழ்சியில் ஆடுகின்றன. ----காதல் உணர்வு இனிமையாக வெளிப்படும் கவிதை . ஓர் இனிய கஜலாக்கி விடலாம் வாழ்த்துக்கள் கலீல் 13-Jan-2016 10:35 am
தவறுகளை சுட்டிகாட்டியதற்கு நன்றி தோழா, 04-Nov-2015 10:35 pm
ஒரு கணா - ஒரு கணம் அழகிய வரிகள் .... அழகிய சொல்லாடல் எனினும் கட்டமைப்பினில் ஏன் இந்த தொய்வு ?? உரைநடையாய் அன்றி கவிநடையாய் இருந்திடின் பதிப்பு கூடுதல் சிறப்பு !! தொடர்ந்து எழுதவும் !! 02-Nov-2015 2:06 pm
அருமை 02-Nov-2015 11:39 am
மேலும்...
கருத்துகள்

மேலே