பெண் இனம்

இறைவனின் படைப்பில்
"இடை” இனம்

கணவனின் ஸ்பரிசத்தில்
மெல்லினம்

மற்றவர் தீண்டினால்
வல்லினம்

எழுதியவர் : க.அர,இராசேந்திரன் (29-Aug-15, 11:53 pm)
Tanglish : pen inam
பார்வை : 84

மேலே