உலர்ச்சி

உலர்ந்து
விடும்
கைவிரல்கள்..........,


நான்
உன்னை
பற்றி
அணைக்காத
போது............,

எழுதியவர் : ஹாதிம் (30-Aug-15, 2:05 pm)
பார்வை : 113

மேலே