தேவதை

என்னை தாலாட்டி தூங்க வைக்க ஒரு ஆள் தேவைப்படுகின்ற வயதில்...

நான் தாலாட்டி தூங்க வைத்த முதல் தேவதை "என் தங்கை"....

எழுதியவர் : ஹுசைன் (30-Aug-15, 5:01 pm)
Tanglish : thevathai
பார்வை : 88

மேலே