துளிப்பா -கவிதை

என்னவள் எனக்காக
எழுதி வைத்த கவிதை....,
அவளது பெயர் ...!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (1-Sep-15, 12:29 am)
பார்வை : 89

மேலே