புன்னகை செய் - காயமே

ஒரு புன்னகை காட்டி,
வெற்றி கொள்ளலாம்தான்.
இந்த உலகினை....

உலகம் உன் முகத்தினில்,
நீ புன்னகைக்கும் முன்,
காயம் செய்து......
உதிரம் வராமல் இருந்தால்,

ஒரு புன்னகை காட்டி,
வெற்றி கொள்ளலாம்தான்.....

எழுதியவர் : செந்ஜென (1-Sep-15, 1:56 am)
பார்வை : 147

மேலே