ஆசை

எல்லாருக்கும் ஆசை பட்ட அனைத்தும் கிடைக்காது!
ஆனால் நான் ஆசைபடுவது எல்லாருக்கும் என்றோ ஒரு நாள் கிடைக்கும்!!
அது என் மரணம்!!!!!!!
மரணத்தை எதிர்பார்த்து ஒரு உயிர்.....

எழுதியவர் : கார்த்திகேயன் (25-May-11, 6:23 pm)
சேர்த்தது : sKarthikeyan2005
Tanglish : aasai
பார்வை : 405

மேலே