அகர வரிசை

அன்பின் பரிமாற்றம்
ஆசைகளின் ஆக்கம்
இனிய அவஸ்தை
ஈருரின் ஈர்ப்பு
உணர்வுகளின் ஏக்கம்
ஊமை பேச்சு
ஐயங்களின் முடிவு
என்ணக்களின் பகிர்வு
ஏக்கங்களின் முடிவு
ஒற்றுமையின் வெளிப்பாடு
ஓர் உயிராய் இணைந்திருத்தல்
ஒளவியும் ஒளவாமலும் பழகுதல்.............

கடலின் ஆழம்
கங்கையின் புனிதம்...................

எழுதியவர் : VASANS (25-May-11, 5:05 pm)
சேர்த்தது : srinivasan.s
பார்வை : 2061

மேலே