மாறுமா

தேசம் வாடுது இங்கே
நீ தேடி போவது எங்கே ?
பொருளை தேடி போகும்
பொருளாகி போனாய்.....!!!

நேசம் பாசம் எல்லாம்
ஏங்குது உனக்காக...!!!
உன் காசு பணம்
எல்லாம் எதற்காக ?

மண்ணின் நிறம் மாறுமா
உன் மனம் மாறுமா
மாற்றம் வருமா
இது மாறிவிடுமா.......!!!

எழுதியவர் : (1-Sep-15, 5:30 pm)
Tanglish : maarumaa
பார்வை : 67

மேலே