மண்வாசனை

மழையின் மானசீக காதலை
ஏற்றுக்கொண்ட
மண்ணின் மண விடு தூது...,
மண்வாசனை...!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (1-Sep-15, 10:41 pm)
Tanglish : manvaasanai
பார்வை : 108

மேலே