நட்பு

இருதாயின் வயிற்றில் பிறந்த
இரட்டைக் குழந்தைதான்
இந்த நட்பு...

எழுதியவர் : சரவணன் கிருஷ்ணன் (3-Sep-15, 10:38 am)
Tanglish : natpu
பார்வை : 265

மேலே