உஎன்னைக்காண
உன் முகம் காண காத்திருக்கும் கண்கள்
உன் குரல் கேட்க காத்திருக்கும் செவிகள்
உன் உறக்கத்தில் காக்க காத்திருக்கும் உறவுகள்
உன் அடிக்கும் உதைக்கும் காத்திருக்கும் தேகங்கள்
உன் அழுகையை அமர்த்த காத்திருக்கும் நெஞ்சங்கள்
எப்போதும் காத்திருப்பேன் நான் உன்னைகாண
உன் அன்பில் நான் என்னைக்காண.