ஹரிஷ் தங்கராஜ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஹரிஷ் தங்கராஜ் |
இடம் | : |
பிறந்த தேதி | : 02-Oct-1991 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 29-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 72 |
புள்ளி | : 4 |
உன் முகம் காண காத்திருக்கும் கண்கள்
உன் குரல் கேட்க காத்திருக்கும் செவிகள்
உன் உறக்கத்தில் காக்க காத்திருக்கும் உறவுகள்
உன் அடிக்கும் உதைக்கும் காத்திருக்கும் தேகங்கள்
உன் அழுகையை அமர்த்த காத்திருக்கும் நெஞ்சங்கள்
எப்போதும் காத்திருப்பேன் நான் உன்னைகாண
உன் அன்பில் நான் என்னைக்காண.
கானல் நீராய் மறைந்துவிடாதே
கண்ணீர் துளிகளை விதைத்துவிடாதே...
தன்னன்ந்தனியே தவிக்க விடாதே
தனிமை குணங்கள் தந்துவிடதே...
கவிதை கடலை மரித்துவிடாதே
கனவில்கூட நீ என்னை வெறுத்துவிடாதே...
கானல் நீராய் மறைந்துவிடாதே
கண்ணீர் துளிகளை விதைத்துவிடாதே...
தன்னன்ந்தனியே தவிக்க விடாதே
தனிமை குணங்கள் தந்துவிடதே...
கவிதை கடலை மரித்துவிடாதே
கனவில்கூட நீ என்னை வெறுத்துவிடாதே...
அலை கடலென நீயும்
கரை மணலென நானும்
கரைசேரும் உன் அலையோடு
கடல் சேர்ந்திட ஆசை...
கானல் நீராய் மறைந்துவிடாதே
கண்ணீர் துளிகளை விதைத்துவிடாதே...
தன்னன்ந்தனியே தவிக்க விடாதே
தனிமை குணங்கள் தந்துவிடதே...
கவிதை கடலை மரித்துவிடாதே
கனவில்கூட நீ என்னை வெறுத்துவிடாதே...
வெண்ணிற புரவியாய் வந்தவளே
வாழ்விற்கு விடியல் தந்தவளே
இரவிற்கு வெளிச்சம் தந்தவளே
மையல் கொண்டு வந்தவளே
கண்கள் விளித்து பார்த்திருந்தாலும் கணவாய் வருபவளே
கனவே கலைந்தாலும் கண்களைவிட்டு விலகாதவளே...
வெண்ணிற புரவியாய் வந்தவளே
வாழ்விற்கு விடியல் தந்தவளே
இரவிற்கு வெளிச்சம் தந்தவளே
மையல் கொண்டு வந்தவளே
கண்கள் விளித்து பார்த்திருந்தாலும் கணவாய் வருபவளே
கனவே கலைந்தாலும் கண்களைவிட்டு விலகாதவளே...
வேதியியலும் என்னவளும்
~~~~~~~~~~~~~~~~~~~~
நீ
கால் வைக்கும்
ஆற்று நீரில் ;
பி ஹச் லெவல் ,
சற்று தடுமாறித்தான்
போகிறது .. !
* * *
சக்கரைகளில் ,
பிரெக்டோஸ்
அதிக
இனிப்புத் தன்மை
கொண்டிருக்கிறதாம் .
அறிவியலின்
அறியாமை அது ?
உன் இதழ்
தொடும் ,
சிறு எறும்பு
சொல்லிவிடும் .
எது இனிது
என்று .. !
* * *
மனித உடலில் ;
65% ஆக்சிஜென் ,
18% கார்பன் ,
10% ஹைட்ரஜன் ,
3% நைட்ரஜன் ,
மற்றவை 4% உள்ளதாம் ..
என் உடலை
சிறுசிறு துண்டுகளாக்கி
எலக்ட்ரான்
மைக்ரோஸ்கோப்பில்
இட்டுப் பார்த்தாலும் ;
தெரியப் போவது
உன் முகமே .. !
* * *
காந்தம்