ஆசை

அலை கடலென நீயும்
கரை மணலென நானும்
கரைசேரும் உன் அலையோடு
கடல் சேர்ந்திட ஆசை...

எழுதியவர் : ஹரிஷ் தங்கராஜ் (3-Sep-15, 8:24 am)
Tanglish : aasai
பார்வை : 206

மேலே