காதல் சித்தனாவேன்

காதலுக்கு கிடைக்கும் ....
மிகப்பெரிய பரிசு ....
கவிதை ......!!!

சோகத்துக்கும் கவிதை...
சுகத்துக்கும் கவிதை ....
நினைவுகளாலும் கவிதை ...
கனவுகளாலும் கவிதை ....
ஒன்றில்.....
காதல் பித்தனாவேன்....
இல்லையேல் காதல் ...
சித்தனாவேன் ....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (3-Sep-15, 7:28 am)
பார்வை : 56

மேலே