புரவி

வெண்ணிற புரவியாய் வந்தவளே
வாழ்விற்கு விடியல் தந்தவளே
இரவிற்கு வெளிச்சம் தந்தவளே
மையல் கொண்டு வந்தவளே
கண்கள் விளித்து பார்த்திருந்தாலும் கணவாய் வருபவளே
கனவே கலைந்தாலும் கண்களைவிட்டு விலகாதவளே...

எழுதியவர் : ஹரிஷ் தங்கராஜ் (26-Aug-15, 3:39 pm)
Tanglish : puravi
பார்வை : 157

மேலே