கவிதை

தலைப்பு என்கிற
முக்கிய விருந்தாளிக்கு
சொற்கள் நடத்தும்
அணி வகுப்பு மரியாதை.

எழுதியவர் : க. அர. இராசேந்திரன் (3-Sep-15, 11:57 pm)
Tanglish : kavithai
பார்வை : 300

மேலே