பழக்கம்

அவன்: விழுந்து பழகித்தான் மிதிவண்டி செலுத்தப் பயில வேண்டும்.

இவன்: விமானம் செலுத்துதற்கும் விழுந்து பழகித்தான் கற்றிருப்பார்களோ ?

அவன்: ???

எழுதியவர் : மீ.மணிகண்டன் (4-Sep-15, 12:19 am)
சேர்த்தது : மீ மணிகண்டன்
Tanglish : pazhakkam
பார்வை : 115

சிறந்த நகைச்சுவைகள்

மேலே