சிலை

இறுகிய பாறையென்று
எதையும்
ஒதுக்கிவிட வேண்டாம் ....
சன்னதியில்
கடவுள் சிலை.
~~~~~~~~~~~~~~~
உளிகுத்தினாலும்
சிலையாய்
சிரிக்கிறது
கல்.

எழுதியவர் : மணிமாறன் (4-Sep-15, 1:43 pm)
Tanglish : silai
பார்வை : 77

மேலே