தொங்கல்

வலையில் தொங்கிடும்
விடா முயற்சி-
சிலந்தி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Sep-15, 6:01 pm)
பார்வை : 51

மேலே