காதலி

என் தாயும்,
தாய்மொழியும் போல்,
என் மரணம் வரை
நான் மறவேன் உனை....

எழுதியவர் : sureshkrishna (6-Sep-15, 7:00 pm)
சேர்த்தது : சுரேஷ் கிருஷ்ணா90
Tanglish : kathali
பார்வை : 98

மேலே