இறக்காத என் காதல்

தீராத காதலால்
தீக்கிரையானாலும் உன்
தீரமான பாசத்தால் மீண்டும் புத்துயிர் பெறுவேன்
ஆறாத சுடு சொல்லாய்
ஆயிரம் காரணம் இருந்தாலும்
அன்று வைத்த பாசம்
அடியோடு சேதாரம் ஆனாலும்
அடியிருந்து அரும்பாய் வருவேன் ......

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (6-Sep-15, 10:57 pm)
பார்வை : 69

மேலே