குழந்தைப்பருவம்

‎புத்தாடையும்‬ ,புது சப்பாத்தும் அடம் பிடித்து வாங்கி விட்டேன்
ஆசையாய் அணிந்து செல்ல
விடியாமல் அடம்பிடிக்கின்றது இரவு

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (6-Sep-15, 10:59 pm)
பார்வை : 87

மேலே