ஏ ப்ளஸ் பீ ஹோல் ஸ்கொயர்ட் ஈக்வல்டூ

நான்
குட்டு வாங்கி
மனப்பாடம் செய்த
ஏ ப்ளஸ் பீ ஹோல் ஸ்கொயர்ட் ஈக்வல்டூ வைவாழ்வின்

எந்த முட்டுச் சந்திலாவது
பயன்படுத்த முடியாதாவென
வெறித்தனமாய்
தேடிக் கொண்டிருக்கிறேன்.

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (7-Sep-15, 12:09 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 82

சிறந்த நகைச்சுவைகள்

மேலே