களை வதை அல்ல களைவிதை

" களை வதை அல்ல...களைவிதை "

ஆதி தொடக்கமோ உணவு என்ற வன்கேள்விக்கு
விசுவரூப விடையாய்... களை
மாடுகளின் அமுத உணவன்றோ !

களை வதை அல்ல...களைவிதை...

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (7-Sep-15, 11:28 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 58

மேலே