அழகும் அழகினமும்
அழகும் அழகினமும்
************************************************
ஷாலிமார் வண்ணத்தில் இல்லமது அழகாகும்
பாலிமர் சாதனங்கள் பயன்பாட்டில் நூதனமாய்
போலியாய்ச் சீராக்கும் அங்கமதும் கவர்ச்சிக்காம்
சோளிகட்டும் பெண்அரிதாம் நாகரீக உலகத்தில் !
( இது நகைச்சுவையாய் புனையப்பட்டது மற்றபடி ஏதுமில்லை )