ஊதுபத்தி

சுவாசம்
நல் வாசமாய்
நாசியைச் சென்றடைய,
கொலைக்கு உடன்படுகிறதொரு
கறுப்புச் சூரியன்!

எழுதியவர் : மனதில் பட்டவை சத்யா. (9-Sep-15, 6:05 pm)
பார்வை : 201

மேலே