இதயம்
உன் நிணைவுகள் -என்
கனவுகள்.....
உன் சுவாசம் எனக்கு -உயிர்
என் வாழ்கை........
தினம் உன் கனவுத்தரிசனம்
என் வாழ்க்கை இலச்சியம்.........
உன் காதல் மொழி என்
தேசிய கீதம் ......
நீ தினம் வரும் மிதிவண்டி
எனக்கு புஸ்பகவிமானம்....
ஆக மொத்தம் நீதான் என்
இதயம்....!