கண்ணீர்

காத்திருக்கும் ஒவ்வொரு
நிமிடங்களையும்
சுகமாய்...
உணர்கிறேன்..உனக்காக
காத்திருப்பதால்..!
இமைகளை முடினால்,
கனவில் உன் முகம்..
என் இதயம் கொண்ட
காதலுக்கு..!!!

கண்ணீர் மட்டும்..
துணை..!

எழுதியவர் : (27-May-11, 2:07 am)
Tanglish : kanneer
பார்வை : 408

மேலே