காதல் கைதி

அவளின் முதல் பார்வையில்
என்னை தொலைத்தேன்
அவளுக்குள் என்னை தேட நினைத்து
அவளிடமே தொலைந்தும் ******************* போனேன்
அவளின் விழிகளில் தொலைந்து
அவளின் இதயத்தில் கைதியானேன்
என்றும் விடுதலை மறந்து

எழுதியவர் : kanchanab (10-Sep-15, 7:09 am)
Tanglish : kaadhal kaithi
பார்வை : 190

மேலே