காலம்

எதிர்காலம் புரிய பெட்டகம்
கடந்த மாறாத நினைவுசின்னம்
நிகழ்காலம் எதார்த்த உண்மை

இவள் யாருக்கும் காத்திருக்கா
தெரியாத தைரியசாலி
ஆனால் எல்லோரையும் ஏக்கம்
கொள்ள செய்வாள் ஒருமுறை
இனிய நிமிடத்துக்கு பயணிக்க
முடியுமா என்று..............!!!

எழுதியவர் : kanchanab (14-Sep-15, 7:26 am)
சேர்த்தது : kanchanaB
Tanglish : kaalam
பார்வை : 125

மேலே